
சினிமா செய்திகள் (18-12-2025)
18/12/2025 | 1 mins.
சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடனப் புயல்- இசைப்புயல் இணைந்துள்ள படம் 'மூன்வாக்'. அதாவது பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ள இப்படத்தை என்.எஸ்.மனோஜ் இயக்கி உள்ளார்.

ஆன்மிகம் அறிவோம்...அனுமன் ஜெயந்தி இந்த ஆண்டு மார்கழி மாதம் 4-ந்தேதி வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
18/12/2025 | 1 mins.
ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பது நிச்சயம் என்பது ஐதீகம். அனுமன் இருக்கும் இடத்தில் வெற்றியைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது நம்பிக்கையாகும்.

மாலை செய்திகள் (18-12-2025)
18/12/2025 | 3 mins.
தி.மு.க. ஒரு தீய சக்தி..! த.வெ.க ஒரு தூய சக்தி..!- ஈரோடு பிரச்சார கூட்டத்தில் முழங்கிய விஜய்

தகவல் அறிவோம்...புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய சில அறிகுறிகள்
18/12/2025 | 1 mins.
உடலில் புற்றுநோய் இருப்பதை நம்மால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

காலை செய்திகள் (18-12-2025)
18/12/2025 | 3 mins.
ஈரோட்டில் இன்று த.வெ.க. பொதுக்கூட்டம் - தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசுகிறார்



Maalaimalar Tamil